காவிரி டெல்டா

img

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டாவில் விளைநிலங்களை பாழாக்கி வரும் சோப்பு தொழிற்சாலைகள்.....

காற்றில் பரவும் நச்சு கலந்த பவுடர் விளைநிலங்களில் பரவி மகசூல் பாதிக்கிறது.....

img

காவிரி டெல்டா பாசன வாய்க்கால்களை தூர்வாருக... விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்.....

காவிரி டெல்டா பாசனத்திற்கு இந்த ஆண்டு ஜூன் 12ந் தேதி தண்ணீர் திறப்பதற்கான சகல வாய்ப்புகளும் உள்ளது....

img

காவிரி - சரபங்கா நீரேற்று திட்டப் பணிகளை நிறுத்தி வைத்திடுக... மார்ச் 2-ல் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம்....

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடிதான் உள்ளது......

img

காவிரி டெல்டா குறுவை நெல் சாகுபடி : ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு...

தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, விவசாயப்பெருமக்களும், வேளாண் தொழிலாளர்களும் முகக்கவசம் அணிந்து, பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளி யினை பின்பற்றி சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்....

img

திறக்கப்படாத மேட்டூர் அணை காவிரி டெல்டா விவசாயிகள் ஏமாற்றம்

மேட்டூர் அணையில் நீர் திறந்து விட்டால் சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நாகை உட்பட 12 மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.

;